கம்பராமாயணம் 7931 · யுத்த 17.160

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முனிந்தான் - சினம் கொண்டவன் ஆன அனுமன்; திறத்து ஆனையின் நெடுங் கோடுகள் - சில வலிய யானையின் நீண்ட கொம்புகளை; சில பறித்தான் - சிலவற்றைப் பிடுங்கி எறிந்தும்; சில பகிர்ந்தான் - சிலவற்றைப் பிளந்தும்; சில வகிர்ந்தான் - சிலவற்றைக் கூறுபடுத்தியும்; சில பணை போன்று இறுத்தான் - சிலவற்றை மூங்கில் போல் முறித்தும்; சில இடந்தான் - சிலவற்றைத் தோண்டியும்; சில பிளந்தான் - சிலவற்றை (பல துண்டாகப்) பிளந்தும்; சில எயிற்றால் கறித்தான் - சிலவற்றைப் பற்களால் கடித்தும்; சில கவர்ந்தான் - சிலவற்றைக் கவர்ந்தும்; சில கரத்தால் பிடித்தான் - சிலவற்றைக் கைகளால் பிடித்தும்; சில முறித்தான் - சிலவற்றை முறித்தும் அழித்தான்.

அனுமன் பல படியாக யானைக் கொம்புகளை அழித்தமை கூறுகிறார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some he plucked out, some he split, some he cleft apart, some like bamboo
  2. he snapped, some he dug out, some he broke open, some with his teeth
  3. he bit through, some he snatched away, some he seized in his hands,
  4. some he broke off, the long tusks of the mighty elephants, in his rage.

What the poem says

Another list, this time of what the furious Aṉumāṉ does to the elephants' tusks: he wrenches them out, splits them, snaps them like bamboo, gouges them out, bites through them, snatches them and breaks them off.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṟittāṉ cila, pakirntāṉ cila, vakirntāṉ cila, paṇai pōṉṟu
iṟuttāṉ cila, iṭantāṉ cila, piḷantāṉ cila, eyiṟṟāl
kaṟittāṉ cila, kavarntāṉ cila, karattāl cila piṭittāṉ,
muṟittāṉ cila, tiṟattu āṉaiyiṉ neṭuṅ kōṭukaḷ muṉintāṉ.