கம்பராமாயணம் 793 · பால 12.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொன்திணிந்த - (பொன்போன்ற) தேமல் நெருங்கிய; கொங்கை மங்கை - தனங்களையுடைய சீதை; என்று கொண்டு - என்று பலவாறு சொல்லி; உள் நைந்து - மனம் மிகவும் நைந்து; இரங்கி - இரக்கமுற்று; விம்மி விம்மி - பெரிதும் விம்மி; இடரில் மூழ்கு போழ்தின் வாய் - துன்பத்தில் அழுந்திய பொழுது; குளிர் மனத்து ஒன்றும் - குளிர்ந்த மனத்தோடு கூடியவளும்; உண்கண் மதிமுகத்து - மைதீட்டிய கண்களும் சந்திரன் போன்ற முகமும் கொண்டவளான; ஒருத்தி - ஒரு தோழி; குன்றம் அன்ன சிலை - மலை போன்ற வில்; முறிந்த கொள்கை - முறிபட்ட செயலை; கண்டு - நேரிலே கண்டுவந்து; செய்தது - கூறிய செய்தியை; உரை செய்வாம் - இனிச் சொல்லுவோம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying such things, melting and melting within, grieving and sobbing again and again,
- the maiden, her breasts dense with golden spots, was sinking in distress, when
- having seen how the mountain-like bow was broken, a girl with a joyful heart,
- with kohl-lined eyes and a moon-like face, came; what she did we shall now tell.
What the poem says
As Cītai sinks deeper into misery, the poet announces a turn. One of her companions, who was in the hall and saw the bow broken, is on her way with the news, her heart full of joy.
The next verses tell what this friend said and did. The golden spots on Cītai's breasts are the pallor of love-sickness, a stock sign of a lover parted from her beloved.