கம்பராமாயணம் 7933 · யுத்த 17.162
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வாலால் நெடுமலைப் பாம்பு என வர வளைக்கும் - (அதற்கு மேல் அனுமன்) வாலினால் நீண்ட மலைப்பாம்பு போல (யானைகளை) வளைப்பான்; வளையா மேல் ஆளொடு பிசையும் - வளைத்து அதன் மேல் உள்ள வீரர்களோடு அழிக்கும்; முழுமலை மேல் செல விலக்கும் - சில யானைகளை பெரிய மலை மீது மோதி உயிர்விடச் செய்வான்; ஆலாலம் உண்டவனே என அகல்வாயின் இட்டு அதுக்கும் - ஆலகால நஞ்சினை உண்ட சிவபெருமான் போல (சிலவற்றை) அகன்ற வாயில் இட்டு அதுக்குவான்; அரி ஏறு என தோல் ஆயிரம் இமைப் போதினின் தொலைக்கும் - ஆண் சிங்கம் போல யானைகள் ஆயிரத்தை இமைப் பொழுதின் அளவுக்குள் அழிப்பான்.
அனுமன் யானைப் படையை அழித்தமை கூறினார். ஆலாலம் உண்டவன் - சிவன், அதுக்குதல் - மெல்லுதல். அனுமன் சிவபிரானின் அம்சமானவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With his tail, like a long python, he coils them and draws them in; coiling them,
- he crushes them together with the riders on top; he flings them to land upon whole mountains;
- like him who swallowed the Ālālam poison he puts them into his wide mouth and chews them;
- like a lion king he finishes off a thousand elephants in the blink of an eye.
What the poem says
Aṉumāṉ wraps elephants in his tail like a python and crushes them with their riders, hurls others against mountains, and stuffs some into his mouth and chews them, like Civaṉ who swallowed the deadly Ālālam poison churned from the ocean. Like a lion he kills a thousand in the blink of an eye.
The commentary notes the tradition that Aṉumāṉ is a portion of Civaṉ, which gives the comparison its point.