கம்பராமாயணம் 7936 · யுத்த 17.165

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

திசை திசை எங்கணும் யானைப்பிணம் எற்ற நெரிந்தார்களும் இரிந்தார் - எல்லாத் திசைகளிலும் யானைகளின் பிணங்கள் மோதுவதனால் நெரிபட்டவர்கள் நிலை கெட்டு ஓடினார்கள்; நெரியாது உயிர் நிலைத்தார்களும் நெருக்கால் எரிந்தார் - (அவ்வாறு) நெரிபடாமல் உயிரோடு இருந்தவர்களும் நெருக்கினால் அழிந்திட்டனர்; (அவ்வாறு எங்கும் யானைப் பிணங்கள் அடைத்தலால்) நெடுந் தடந்தேர் இழிந்து எல்லோரும் முன் செல்ல - நெடிய பெரிய தேரில் இருந்து இறங்கி எல்லாரும் (தேரைச் செலுத்த முடியாமல்) முன்னே ஓட; ஒரு தனியே நெடுந் தேவாந்தகன் சினத்தான் திரிந்தான் - தன்னந்தனியே நெடிய தேவாந்தகன் (போர்க்களத்தில்) சினத்துடன் திரிந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As elephant corpses tumbled on them in every direction, those who were crushed fled,
  2. and those who escaped crushing and stayed alive burned in the press;
  3. all of them got down from their tall, wide chariots and ran ahead,
  4. and tall Tēvāntakaṉ alone roamed the field, in rage.

What the poem says

The battlefield is choked with dead elephants. Demons crushed by the falling bodies flee; those who escaped being crushed are destroyed in the crush of the throng. The chariots can no longer move, so everyone abandons them and runs.

Only Tēvāntakaṉ, a towering demon prince, stays on the field, moving about in anger.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1irintār, ticai ticai eṅkaṇum yāṉaip piṇam eṟṟa,
nerintārkaḷum, neriyātu uyir nilaittārkaḷum, nerukkāl
erintār; neṭun taṭan tēr iḻintu ellārum muṉ cella,
tirintāṉ oru taṉiyē, neṭun tēvāntakaṉ, ciṉattāṉ.