கம்பராமாயணம் 7944 · யுத்த 17.173

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அன்னான் வரும் அளவின் தலை - அந்த அதிகாயன் வரும் பொழுது; அனிகம் பின் ஆனதும் முன் ஆனது நிலை நின்றன - சேனைகள் பின்னிட்டவை முன்னிட்டவையாய் நிலை பெற்று நின்றன; பிறிந்தார்களும் செறிந்தார் - பிரிந்து சென்றவர்களும் ஒன்று சேர்ந்து நெருங்கினார்கள்; வடமேருவைத் துணிப்பான் அதிகாயனும் - வடக்கின் கண் உள்ள மேரு மலையையும் துண்டாக்க வல்ல (வலிமை உடைய) அதிகாயனும்; பொன்னால் உயர் நெடு மால் வரை போல்வான் - பொன்னால் ஆகிய உயர்ந்த பெரிய மேரு மலை போன்றவனாகிய அனுமனுக்கு; எதிர் புக்கான் இவை சொன்னான் - எதிரே புகுந்து இந்தச் சொற்களைச் சொன்னான் (அதை அடுத்த இரண்டு பாடல்களில் காண்க.)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he came, the army stood its ground again;
  2. what had fallen back came forward; those who had scattered drew close together;
  3. and Atikāyaṉ, who could cleave the northern Mēru, entered before him
  4. who was like a great, tall mountain of gold, and spoke these words.

What the poem says

Atikāyaṉ's arrival rallies the demon forces: troops who had retreated move forward again and scattered fighters regroup. Atikāyaṉ, strong enough to split Mount Mēru, confronts Aṉumāṉ, who stands like a golden mountain himself, and speaks to him. His words follow in the next two verses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉāṉ varum aḷaviṉtalai, nilainiṉṟaṉa aṉikam,
piṉ āṉatum muṉ āṉatu; piṟintārkaḷum ceṟintār;
poṉṉāl uyar neṭu māl varai pōlvāṉ etir pukkāṉ,
coṉṉāṉ ivai, atikāyaṉum, vaṭamēruvait tuṇippāṉ.