கம்பராமாயணம் 7947 · யுத்த 17.176
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வட மலை ஆம் எனும் நிலையான் - வடக்கின் கண் உள்ள மேரு மலை ஆம் என்று கூறும்படி சலியா நிலையுடைய அனுமன்; முழைவாள் அரி அனையானையும் எனையும் மிக முனிவாய் - குகையில் உள்ள சிங்கத்தை ஒத்த இலக்குவனையும் என்னையும் மிகச் சினக்கின்றாய்; நிலத்தோடும் இட்டு அரைப்பான் - (நான்) நிலத்தில் சேர்த்தி அரைத்து அழிப்பதற்காக; திரி சிரத்தோனையும் அழையாய் - திரிசிரனையும் (நாங்கள் இருவர் நீ ஒருவன் எனவே) துணையாக அழைத்துக் கொள்வாய்; இது பிழையாது பிழையாது என - (நான் சொல்லும்) இது தவறாது தவறாது என்று கூறி; பெருங்கைத்தலம் பிசையா - (தன்னுடைய) பெரிய கைகளைச் சேர்த்துப் பிசைந்து கொண்டு; மழை ஆம் எனச் சிரித்தான் - மேகம் போல் பெரிய ஒலி எழுமாறு சிரித்தான்.
நீ இருவர் மீது முனிவு கொண்டு உள்ளாய் எனவே உனக்குத் துணையாகத் திரிசிரனையும் சேர்த்துக் கொள் என்கிறான் அனுமன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying, 'It will not fail; this will not fail,' and rubbing his great hands together,
- he who stood firm like the northern mountain laughed like a thundercloud:
- 'You are very angry with the one like a lion in its cave, and with me;
- call Tiriciraṉ too, so that I may throw you both on the ground and grind you.'
What the poem says
Aṉumāṉ, unshakeable as Mount Mēru, rubs his hands and laughs a laugh like thunder. Since Atikāyaṉ is angry with two of them, Ilakkuvaṉ, the lion in its den, and himself, Aṉumāṉ mockingly suggests that he bring along his brother Tiriciraṉ, the three-headed demon, so that the odds are even and Aṉumāṉ can grind both of them into the ground. "This will not fail," he promises.