கம்பராமாயணம் 7954 · யுத்த 17.183
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அமலன் தம்பி ஆம் என - குற்றம் அற்றவனாகிய இராமனுக்குத் தம்பியாகிய இலக்குவன் (நீ சொல்வது சரி) ஆம் என (ஏற்று); அங்கதன் அலங்கல் தோள் மேல் - அங்கதனுடைய மாலையணிந்த தோளின் மீது; தாமரைச் சரணம் வைத்தான் - தன் தாமரை போன்ற கால்களை வைத்து ஏறினான்; கலுழனின் தாங்கி நின்ற கோமகன் ஆற்றல் நோக்கி - கருடாழ்வார் போல் (அவனைத்) தாங்கி நின்ற அரச மகனான அங்கதனது வலிய ஆற்றலைக் கண்டு; புலவர் எல்லாம் குளிர்கின்ற மனத்தர் ஆகி - தேவர்கள் எல்லாம் குளிர்ந்த மனத்தை உடையவர்கள் ஆகி; பூ மழை பொழிந்து - பூவாகிய மழையைச் சொரிந்து; வாழ்த்திப் புகழ்ந்தனர் - (நீடு வாழ்க என) வாழ்த்திப் புகழ்ந்தனர்.
தாமரைச் சரணம் - உவமைத்தொகை. சரணம் - கால், இன் - உவம உருபு, பூ மழை - உருவகம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying 'So be it,' the brother of the Spotless One
- set his lotus feet on Aṅkataṉ's garlanded shoulders;
- seeing the strength of the prince who bore him like Kaluḻaṉ,
- all the gods, their hearts cooled with joy, rained flowers, blessed him and praised him.
What the poem says
Ilakkuvaṉ accepts and steps up onto Aṅkataṉ's shoulders. Aṅkataṉ carries him as Kaluḻaṉ (Garuḍa) carries Tirumāl. The gods, delighted at the prince's strength and devotion, shower flowers from heaven and bless them both.