கம்பராமாயணம் 796 · பால 12.58

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கயம் ரதம் - யானையும் தேரும்; துரகம் மாகடலன் - குதிரையும் ஆகியவற்றைக் கடலெனப் படைத்தவனும்; கல்வியன் - பெருங்கல்வியில் மேம்பட்டவனும்; புயல் பொழி தடக்கையான் - மேகம் மழை பொழிவதுபோல் செல்வம் பொழிகின்ற நீண்ட கையையுடையவனுமான; தயரதன் எனும் - தசரதன் என்று; பெயர்த் தனிச் செல் - உலகம் புகழத் தனிச் செங்கோல் செலுத்தும்; நேமியான் - பெருமன்னனின்; புதல்வன் - மைந்தன்; பூங்கணை மயல் விளை - மலர் அம்புகளால் உலகத்தில் மயக்கத்தை உண்டாக்கும்; மதனற்கும் - மன்மதனைக் காட்டிலும்; வடிவு மேன்மையான் - வடிவழகு மிக்கவன் (ஒருவன் இருக்கின்றான்).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'One who commands a sea of elephants, chariots and horses, a man of learning,
  2. bearing the name Tacarataṉ, whose wheel of rule rolls on unrivalled,
  3. whose great hand pours gifts like a rain cloud: his son, who even than the one
  4. of the flower-arrows, Mataṉaṉ who breeds desire, is more beautiful in form,'

What the poem says

Nīlamālai begins her news by introducing the hero. There is a king named Tacarataṉ, master of vast armies, learned, ruling the world alone, and generous as a rain cloud.

His son, she says, is more handsome even than Mataṉaṉ, the god of love. The sentence continues into the following verses, building suspense before she reaches the news itself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"kaya rata turakamāk kaṭalaṉ, kalviyaṉ,
tayarataṉ eṉum peyart taṉic cel nēmiyāṉ,
puyal poḻi taṭak kaiyāṉ putalvaṉ, pūṅ kaṇai
mayal viḷai mataṉaṟkum vaṭivu mēṉmaiyāṉ."