கம்பராமாயணம் 7966 · யுத்த 17.195

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நூறு கோல் கவசம் கீறி நுழைதலும் - நூறு அம்புகள் கவசத்தைப் பிளந்து உடம்பின் உட்புகுந்த உடனே; குழைவு தோன்ற - வருத்தம் தோன்ற; தேறல் ஆம் துணையும் - (அதிகாயன்) தான் தேறும்கால அளவும்; தெய்வச் சிலை நெடுந்தேரின் ஊன்றி ஆறினான் - (தன்) தெய்வத்தன்மை உள்ள வில்லினைப் பெரிய தேரில் ஊன்றியவனாய்க் களைப்பு ஆறினான்; அதுகாலத்து அங்கு - அக்காலத்தில் அந்த இடத்தில்; அவனுடை அனிகம் எல்லாம் - அதிகாயன் உடைய படைகளை எல்லாம்; கூறு கூறாக்கி கோடியின் மேலும் அம்பால் கொன்றான் - (இலக்குவன்) துண்டு துண்டாக்கிக் கோடிக்கும் மேலாகத் (தன்) அம்பால் கொன்று அழித்தான்.

குழைவு - வருத்தம், மயக்கம் எனினும் பொருந்தும். தேறல் ஆம் துணை - தெளிவு பெறும் அளவும். அனிகம் - படை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As a hundred shafts tore through his armour and entered, weakness showed in him,
  2. and until he could recover he leaned his divine bow
  3. on his tall chariot and rested; at that time, there,
  4. the other cut all his army to pieces with arrows and killed more than a crore.

What the poem says

With a hundred arrows lodged in his body, Atikāyaṉ is shaken. He leans on his divine bow against the side of his chariot to recover his strength. Ilakkuvaṉ uses the pause to cut Atikāyaṉ's army to pieces, killing more than a crore of demons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nūṟu kōl kavacam kīṟi nuḻaitalum, kuḻaivu tōṉṟat
tēṟal ām tuṇaiyum, teyvac cilai neṭun tēriṉ ūṉṟi
āṟiṉāṉ; atukālattu aṅku avaṉuṭai aṉikam ellām
kūṟukūṟākki ampāl, kōṭiyiṉ mēlum koṉṟāṉ.