கம்பராமாயணம் 7970 · யுத்த 17.199

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முழங்கு வானர தானை - ஒலிக்கின்ற வானரப் படை; முற்றியது இன்றே அன்றோ - தீர்ந்து ஒழிவது இன்றே முடியுமல்லவா? வள்ளல் தம்பி இவன் தன்னை வெல்ல வல்லனோ - இராமன் தம்பி இவன் தன்னை வெல்ல வல்லவன் ஆவனோ? இவன் கொலை கற்றது காலனோடோ? - இந்த அதிகாயன் கொலையைக் கற்றுக் கொண்டது யமனிடம் தானோ? ஒருவன் கற்ற வில் தொழில் என்னே - ஒப்பற்ற (இவன்) கற்றுள்ள வில்வித்தை என்ன (சிறப்புத்) தன்மை உடையது; என்னா தேவரும் வெருவலுற்றார் - என்று கூறித் தேவர்களும் அஞ்சத் தொடங்கினார்கள்.

முற்றியது - தீர்ந்து ஒழிந்தது, மற்று - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Is not the roaring monkey army finished this very day?
  2. Can the generous one's brother really conquer this one?
  3. Did he learn killing from Death himself? What archery
  4. is this that one man has learned!" So saying, even the gods grew afraid.

What the poem says

The gods watching from above begin to panic. Surely the monkey army will be wiped out today; can Ilakkuvaṉ, the brother of generous Irāmaṉ, really defeat such an enemy? Atikāyaṉ seems to have learned slaughter from Death himself, so astonishing is his skill with the bow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘muṟṟiyatu iṉṟē aṉṟō vāṉara muḻaṅku tāṉai?
maṟṟu ivaṉtaṉṉai vella vallaṉō vaḷḷal tampi?
kaṟṟatu kālaṉōṭō, kolai ivaṉ? oruvaṉ kaṟṟa
vil toḻil eṉṉē! ‘eṉṉā, tēvarum veruvaluṟṟār.