கம்பராமாயணம் 7975 · யுத்த 17.204

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மின் நின்ற வயிரவாளி - (இலக்குவன் எய்த) ஒளி பொருந்திய வலிமையான அம்புகள்; பின் நின்றார் முன் நின்றாரைக் - பின்னே நிற்பவர்கள் முன்னே நிற்பவர்களைக்; காணலாம் பெற்றித்து ஆக - காணும் தன்மையுடையது எனும்படி; மேனி முற்றும் திறந்தன - (அந்த அதிகாயனுடைய) உடம்பு முழுவதையும் துளைத்து விட்டன; அந்நின்ற நிலையின் - அவ்வாறு நின்ற நிலைமையிலும்; ஆற்றல் குறைந்திலன் - வலிமை குறையாதவனாய்; ஆவி நீங்கான் - உயிர் போகாதவனாய்; பொன் நின்ற வடிம்பின் வாளி - பொன் போன்ற நிறம் பெற்ற கூர்மையை உடைய அம்புகளை; மழை எனப் பொழியும் வில்லான் - மழை போலச் செலுத்துகிற வில்லை உடையவனானான்.

பெற்றி - தன்மை, பொன் - அழகு எனினுமாம். வடிம்பு - கூர்மை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that those standing behind him could see those standing in front,
  2. the gleaming diamond-hard arrows opened up his whole body;
  3. yet even as he stood so, his strength did not fail and his life did not leave him;
  4. his bow poured gold-edged arrows like rain.

What the poem says

Ilakkuvaṉ's shining arrows riddle Atikāyaṉ's body so completely that someone standing behind him could see through him to the people in front. Even so, the demon neither weakens nor dies, and his bow keeps raining gold-tipped arrows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piṉ niṉṟār muṉ niṉṟāraik kāṇalām peṟṟittu āka,
miṉ niṉṟa vayira vāḷi tiṟantaṉa, mēṉi muṟṟum;
an niṉṟa nilaiyiṉ, āṟṟal kuṟaintilaṉ, āvi nīṅkāṉ
poṉ niṉṟa vaṭimpiṉ vāḷi maḻai eṉap poḻiyum villāṉ.