கம்பராமாயணம் 7977 · யுத்த 17.206
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வீரன் - வீரனாகிய இலக்குவன்; நன்று என உவந்து - நல்லது என்று மகிழ்ந்து சொல்லி; நான்முகன் படையை வாங்கி - நான்முகன் படைக் கலத்தை எடுத்து; மின்தனி திரண்டது என்ன - மின்னல் தனியே திரண்டுவிட்டது என்று கூறும்படியாகக்; சரத்தொடும் கூட்டி விட்டான் - அம்புடன் சேர்த்துச் செலுத்தினான்; அவ்வாளி - அந்த அம்பானது; குன்றினும் உயர்ந்த தோளான் - குன்றினும் உயர்ந்த தோள்களை உடைய (அதிகாயனது); தலையினைக் கொண்டு - தலையை அறுத்துக் கொண்டு; விசும்பினூடு சென்றது - ஆகாய வழியாகச் சென்றது; தேவரும் தெரியக் கண்டார் - அதனைத் தேவர்களும் தெளிவாகக் கண்டார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Good," said the hero, rejoicing, and took up the weapon of the Four-faced One,
- joined it to an arrow so that it looked like lightning gathered into one, and let it fly;
- and that arrow, carrying off the head of him whose shoulders were higher than hills,
- went through the sky, and the gods saw it clearly.
What the poem says
Ilakkuvaṉ gladly takes the advice. He invokes the Brahmā weapon, charges an arrow with it so that it gleams like concentrated lightning, and shoots. The arrow cuts off the head of Atikāyaṉ, whose shoulders were taller than hills, and carries it away through the sky in full view of the gods.