கம்பராமாயணம் 7979 · யுத்த 17.208
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெந்திறல் - இலக்குவனது பெரு வலிமையினது; சித்தி கண்ட - பயனைக் கண்ட; வீடணன் - வீடணன்; வியந்த நெஞ்சன் - வியப்புடைய நெஞ்சத்தை உடையவனாய்; அந்தர சித்தர் - வானத்தில் உலவும் சித்தர்கள்; ஆர்க்கும் அமலையும் கேட்டான் - ஒலிக்கிற பேரொலியைக் கேட்டான்; ஐயன் - (பின்பு அவன் மனதில் இவ்வாறு எண்ணினான்) தலைவனாகிய இலக்குவனுடைய; மந்திர சித்தி அன்ன - மந்திர சித்தியினைப் போன்ற; சிலைத்தொழில் வலி - வில்லாற்றல் தொழிலின் வலிமை; இது ஆயின் - இத்தன்மையது ஆனால்; இந்திர சித்தனார்க்கும் - இந்திரசித்தனுக்கும்; இயைவது இறுதியே - வந்து பொருந்துவது மரணமே; என்றான் - என்று கூறினான்.
சித்தி - முற்றியபயன், அந்தரம் - வானம், அமலை - ஓகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Vīṭaṇaṉ, who saw the fruit of that fierce might, his heart filled with wonder,
- heard the shouts and acclaim of the Siddhas in the sky. "If my lord's
- power in the work of the bow is like the perfection of a mantra,
- then for Intiracittu too, nothing but death is in store," he said.
What the poem says
Vīṭaṇaṉ, who has accompanied Ilakkuvaṉ, is amazed by his victory and hears the Siddhas, celestial sages in the sky, shouting in celebration. He reflects that Ilakkuvaṉ's archery has the infallible power of a perfected mantra; if that is so, even Intiracittu, Irāvaṇaṉ's greatest son, is doomed.