கம்பராமாயணம் 798 · பால 12.60
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பூண் இயல் - வாகு வலயங்களை அணிந்த; மொய்ம்பினன் - தோள்களையுடைய அக்குமாரன்; புனிதன் எய்த வில் - புனிதனான சிவன் கைக்கொண்டு எய்த வில்லை; காணிய வந்தனன் - காணும் பொருட்டு வந்துள்ளான்; என்ன - என்று (விசுவாமித்திரன்) சொல்ல; காவலன் ஆணையின் - சனக ராசனின் கட்டளையால்; அடைந்த - அங்கு வந்து சேர்ந்த; வில் அதனை - அந்த வில்லை (வளைத்து), ஆண் தகை - ஆண்மையுள்ளவனான அக்குமாரன்; இனிது நாண் ஏற்றினான் - மிக எளிதாக நாணேற்றினான்; உம்பர் நடுங்கிற்று - வானுலகும் நடுங்கியது.
மொய்ம்பு - வலிமை; வலிமை கொண்ட தோளுக்காயிற்று. “பூந்தாது மொய்ம்பினவாக” - கலித். 88
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'When the sage said, "This youth of the jewelled, mighty shoulders has come
- to see the bow the Holy One used," the king gave the command,
- and that bow was brought; and that manly one
- strung it with ease, and the heavens trembled.'
What the poem says
Nīlamālai describes the scene in the hall. Vicuvāmittiraṉ told Caṉakaṉ that the prince had come to see Civaṉ's bow; the king had it brought, and the young hero strung it effortlessly.
The heavens themselves shook at the deed. Nīlamālai's breathless retelling lets Cītai, and the reader, relive the moment from the point of view of an eyewitness.