கம்பராமாயணம் 799 · பால 12.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாத்திரை அளவில் - ஒரு நொடிப்பொழுதில்; தாள் மடுத்து - (அவ்வில்லின் அடிப்பக்க முனையை) தன் காலால் மிதித்துக் கொண்டு; முன் பயில் சூத்திரம் - முன்பு பழகிய இயந்திரம்; இது என - இதுவெனக் (கண்டவர்) கருதுமாறு; தோளின் வாங்கினான் - (அந்த இராமன்) தன் தோள்வலியால் அதனை வளைத்தான் (அப்போது); இமையவர் - தேவர்கள்; ஏத்தினர் - (இராமனைப்) புகழ்ந்தார்கள்; பூ மழை - மலர் மழை; இழிந்த - (வானத்திலிருந்து) பொழிந்தது; வேந்து அவை - (அந்த வில்) அரச சபையினர்; நடுக்குற - நடுநடுங்கும்படி; முறிந்து வீழ்ந்தது - இடையே முறிந்து கீழே விழுந்து விட்டது.
அவை - ஆகுபெயர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'In a mere instant he set his foot on it and, as though it were
- a device he had long been used to handling, drew it with his shoulder's might;
- the gods sang his praise, a rain of flowers came down,
- and while the assembly of kings shook, it snapped and fell!'
What the poem says
Nīlamālai finishes her account. In the blink of an eye Irāmaṉ pinned the bow with his foot and bent it as easily as if it were a familiar tool he had handled all his life.
The gods praised him, flowers rained from the sky, and the bow broke in two and fell, while the assembled kings shook with fear.