கம்பராமாயணம் 7982 · யுத்த 17.211

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வீசின - (நராந்தகன் வருதல் கண்டு குரங்குப் படைகள்) வீசிய; மரமும், கல்லும் விலங்கலும் - மரங்களும், கற்களும், மலைகளும்; ஆசைகள் தோறும் - திசைகள் தோறும்; வீற்று வீற்றா சிந்த - துண்டு துண்டாகச் சிதறும்படி; வாளினால் அறுத்து மாற்றி - (நராந்தகன் அவற்றை) வாளால் அறுத்து விலக்க; தூசியும் - முன்னணிப் படையும்; இரண்டு கையும் - இரு பக்கத்தில் உள்ள படைகளும்; நெற்றியும் - நடுவில் நின்ற பெரும் படையும்; நீர்மேல் பாசியின் - நீர்மேல் உள்ள பாசம் போல; சுருண்டு ஒதுங்க - திரண்டு ஒதுங்கி வழிவிட; வந்தான் அதனை - அவன் அவ்வாறு வருவதை; அங்கதன் பார்த்தான் - அங்கதன் கண்டான்.

விலங்கல் - மலை, ஆசைகள் - திசைகள், தூசி - முன்னணிப் படை, இரண்டு கை - இரு பக்கத்திலும் உள்ள படைகள், நெற்றி - நடுவில் நின்று பொரும் படை, சுருண்டு - வாட்டமுற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The trees, rocks and hills that were hurled at him he cut with his sword
  2. and turned aside, so that they scattered in pieces in every direction;
  3. the vanguard, both wings and the centre shrank back and drew aside
  4. like moss on water as he came; and Aṅkataṉ saw it.

What the poem says

The monkeys hurl trees, boulders and hills at Narāntakaṉ, but he slices them all to bits with his sword and sends the fragments flying. The monkey army, vanguard, flanks and centre alike, curls back and parts before him like moss pushed aside on the surface of a pond. Aṅkataṉ sees him coming.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīciṉa maramum kallum vilaṅkalum, vīṟṟu vīṟṟu
ācaikaḷtōṟum cinta, vāḷiṉāl aṟuttu māṟṟi,
tūciyum, iraṇṭu kaiyum, neṟṟiyum, curuṇṭu, nīrmēl
pāciyiṉ otuṅka vantāṉ; aṅkataṉ ataṉaip pārttāṉ.