கம்பராமாயணம் 7984 · யுத்த 17.213

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவ்விடை - அவ்விடத்து; வெறுங்கை நின்ற அங்கதன் - வெறுங் கையோடு நின்ற அங்கதன்; இவ் இடை - இப்பொழுது; பெயர்தல் - திரும்பிப் போவது; ஆண்மை அன்றால் என்னா - ஆண்மை அன்று என்று எண்ணி; இமையிடை ஒதுங்கா முன்னர் - இமைப்பொழுது கழிவதற்கு முன்னமேயே; வெவ்விடம் என்னப் பொங்கி - கொடிய நஞ்சு என்னுமாறு சீறி; அவனிடை எறிந்த வீச்சு - (அந்த நராந்தகன்) வீசியவாள் வீச்சு; தவ்விட - தவறும் படி; உருமின் புக்கு - இடி போலப் புகுந்து; வாளொடும் தழுவிக் கொண்டான் - வாளுடன் (அவனைத்) தழுவிக் கொண்டான்.

பெயர்தல் - பின்னிடல், தவ்விட - தவறிட, ஒழியும்படி, ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Standing there empty-handed, Aṅkataṉ thought,
  2. "To turn back now is not manliness," and before an eyelid could blink,
  3. boiling up like deadly poison, so that the stroke the other swung at him missed,
  4. he rushed in like a thunderbolt and seized him, sword and all, in his arms.

What the poem says

Left with empty hands, Aṅkataṉ refuses to retreat, which would be cowardly. Faster than a blink, seething like poison, he ducks under Narāntakaṉ's sword stroke and crashes into him like a thunderbolt, locking him and his sword in a crushing embrace.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1av iṭai veṟuṅ kai niṉṟa aṅkataṉ, ‘āṇmai aṉṟāl
iv iṭai peyartal ‘eṉṉā, imaiyiṭai otuṅkā muṉṉar,
vev viṭam eṉṉap poṅki, avaṉiṭai eṟinta vīccut
tavviṭa, urumiṉ pukku, vāḷoṭum taḻuvik koṇṭāṉ