கம்பராமாயணம் 7987 · யுத்த 17.216

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மத்தன் தன் - போர் மத்தனுடைய; மத்த யானை - மத மயக்கம் கொண்ட யானை; காற்று அன்றேல் கடுமை என் ஆம் - காற்று அல்லவாயின் விரைவு எவ்வாறு ஆகும்; கடல் அன்றேல் முழக்கம் என் ஆம் - கடல் அல்லவாயின் முழக்கம் எவ்வாறு ஆகும்; கூற்று அன்றேல் கொலை மற்று என் ஆம் - யமன் அல்லவாயின் கொலைத் தொழில் எவ்வாறு ஆகும்; உரும் அன்றேல் கொடுமை என் ஆம் - இடி அல்லவாயின் கொடுஞ் செயல் எப்படி ஆகும்; சீற்றம் தான் அன்றேல் - சீற்றம் (கொண்ட வடிவம்) அல்லவாயின்; சீற்றம் வேறு ஒன்று தெரிப்பது எங்கே - சீற்றத்தை வேறு ஒன்றாகத் தெரிவிப்பது எப்படி; மலை மாற்று அன்றே - அதற்கு மலை ஒப்புடையது அல்ல; மற்று என்னே - (பின் அதை) எப்படி விளக்குவது என்றவாறு.

போர் மத்தனுடைய யானையைப் பற்றி வருணித்து விளக்கியவாறு. கடுமை - விரைவு. மாற்று - ஒப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If it were not the wind, how could it be so swift? If not the sea, how could it roar so?
  2. If not Death, how could it kill so? If not thunder, how could it be so cruel?
  3. If it were not Rage itself, where could rage be shown as anything else?
  4. A mountain is no match for it; what then is it? Such was Mattaṉ's rutting elephant.

What the poem says

A description of Pōrmattaṉ's war elephant in a string of questions. It must be the wind itself, to be so fast; the sea, to roar like that; Death, to kill like that; the thunderbolt, to be so savage; fury in bodily form. Even a mountain cannot compare with it, and the poet is at a loss for what else to liken it to.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāṟṟu aṉṟēl, kaṭumai eṉ ām? kaṭal aṉṟēl, muḻakkam eṉ ām?
kūṟṟu aṉṟēl, kolai maṟṟu eṉ ām? urum aṉṟēl, koṭumai eṉ ām?
cīṟṟamtāṉ aṉṟēl, cīṟṟam vēṟu oṉṟu terippatu eṅkē?
māṟṟu aṉṟē, malai; maṟṟu eṉṉē? mattaṉ taṉ matta yāṉai