கம்பராமாயணம் 7990 · யுத்த 17.219
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அனலின் தன் புதல்வன் - தீக் கடவுளின் மகனாகிய நீலன்; அன்படை உள்ளத்து அண்ணல் - அன்பு நிறைந்த மனத்தை உடைய தலைவன்; (ஆகையால்) தன் படை உற்ற தன்மை நோக்கினான் - தனது படை அடைந்த நிலையை நோக்கியவனாய்; தரிக்கலாமை - மனம் தரிக்காது உருகி; ஆங்கு ஓர் மராமரம் - அப்போது ஒரு மராமரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு; படை பின் செல்ல - தன்படை பின்னால் தொடர்ந்து வர; நள்ளார் - பகைவர்களுடைய; பெரும்படை இரிந்து பேர - பெரிய படை நிலை கெட்டு ஓட; ஆழிவன் படை அனையது - மாலின் வலிய சக்கரப் படையைப் போன்று; சுழற்றி வந்தான் - சுழற்றிக் கொண்டு வந்தான்.
அனலின் தன் புதல்வன் - தீக் கடவுளின் மகனாகிய நீலன், தரிக்கிலாமை - பொறுத்துக் கொள்ள முடியாமை, நள்ளார் - பகைவர், இரிதல் - நிலை கெட்டு ஓடல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He saw what his army had suffered, and, unable to bear it,
- the noble son of Aṉalaṉ, whose heart was full of love, whirling
- a marā tree there like the mighty discus weapon, came on,
- his own troops following behind, while the great army of the foe fled scattering.
What the poem says
Nīlaṉ, the monkey general and son of Aṉalaṉ the fire god, cannot bear to see his soldiers slaughtered, for he loves them. He seizes a marā tree and whirls it like Tirumāl's discus, charging forward with his troops behind him, and the enemy's great army breaks and runs.