கம்பராமாயணம் 7994 · யுத்த 17.223
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீலன் - நீலன்; தறைத்தலை உற்றான் - தரையினிடத்துப் பொருந்தினான்; என்பது ஓர் காலம் தன்னில் - என்னும் ஒரு கால அளவுக்குள்; நிறைத்தலை - கனமான தலையிலிருந்து (யானைத் தலை); வழங்கும் சோரி நீத்தத்து - வடிறெ குருதி வெள்ளத்தில்; நெடுங்குன்று என்ன - பெரிய குன்று (விழுந்தது) என்னுமாறு; தலை குறை வேழம் வீழ - தலையில்லாத (அந்த) யானை விழ; விசும்பின் மேல் கொண்டு நின்றான் - (அதன்மேல் ஏறி இருந்த போர் மத்தன்) வானத்தின் மேல் நின்றவனாகத்; பிறைத்தலை - (நிலவுப்) பிறையின் உருவத்தை உடைய; வயிர வாளி - வலிமையான அம்புகளை; மழை எனப் பெய்யும் கையான் - மழை போலச் செலுத்தும் கையை உடையவன் ஆனான்.
தறை - தரை எதுகை நோக்கி ரகரம் றகரமாயிற்று. தலை - இடம், நிறைத்தலை - நிறையினை உடைய தலை, கனமான யானைத்தலை, பிறைத்தலை வயிர வாளி - பிறை போன்ற அமைப்புடைய அம்பு. அர்த்த சந்திர பாணம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the moment it took to say "Nīlaṉ has reached the ground,"
- as the headless elephant fell like a great hill into the flood of blood
- pouring from its heavy head, the other took his stand in the sky,
- his hand raining crescent-headed diamond arrows like the rain.
What the poem says
Nīlaṉ lands on the ground, and in that same instant the headless elephant collapses like a mountain into the river of blood gushing from its neck. Pōrmattaṉ, its rider, springs up into the sky and from there begins to rain crescent-headed arrows down on Nīlaṉ.