கம்பராமாயணம் 7997 · யுத்த 17.226
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இட்டவன் - இடப்பட்டவனாகிய (போர் மத்தன்); அவனி நின்றும் - பூமியில் இருந்து; எழுவதன் முன்னம் - எழுவதற்கு முன்பே; யானை - (மத வெறி மிக்க அவனுடைய) யானை; கட்டு அமை வயிரக் கோட்டால் - பூண் அமைந்த (தன்) வலிய கொம்புகளால்; களம் பட வீழ்த்தி - அவனைக் களத்தில் விழுமாறு வீழ்த்தி; காலால் எட்டி - காலினால் (எட்டி) மிதித்து; வன் தடக்கை தன்னால் எடுத்து - வலிய பெரிய கையினால் எடுத்து; எங்கும் விரைவின் வீச - பல இடத்திலும் விரைவாக வீசியும்; பட்டிலன் - இறந்து ஒழியாதவனாய்; தானே தன் போர்க் கரியினை - தானே தன் போர் யானையினைப்; படுத்து வீழ்த்தான் - கொன்று வீழ்த்தினான்.
இட்டவன் - இடப்பட்டவன், கீழே எறியப்பட்டவன். அவனி - நிலம், கட்டு அமை வயிரக் கோடு - பூண் கட்டுப் பொருந்திய கிம்புரிக்கோடு. அந்தாதித் தொடை காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Before the one thrown down could rise from the earth, the elephant
- felled him on the field with its strong banded tusks, and with its foot
- trampled him, then lifted him in its mighty trunk and flung him swiftly all about;
- yet he did not die, and he himself killed his own war-elephant and laid it low.
What the poem says
Maddened by the fall, Pōrmattaṉ's own elephant turns on its master: it gores him with its tusks, which are capped with metal bands, stamps on him and whirls him around in its trunk. The demon survives all of this and kills the animal himself. The grim, almost comic picture shows how strong he is, and how far things have gone wrong for the demon side.