கம்பராமாயணம் 7998 · யுத்த 17.227

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தடக்கையால் - (தன்) பெரிய கைகளினால், தன் கரி தானே கொன்று - தன் யானையைத்தானே கொன்று; படுத்து வீழ்த்தும் - உயிர் ஒழிய வீழ்த்திய; மின் கரிது என்ன மின்னும் எயிற்றினான் - மின்னலும் கருமையானது என்று கூறுமாறு ஒளிவீசும் பற்களை உடைய போர் மத்தனுடைய; வெகுளி நோக்கி - சினத்தைப் பார்த்து; நீலன் - நீலன்; பொன்கரிது என்னும் கண்கள் - பொன்னும் கூடக் கரியது எனும்படி உள்ள (தன்) கண்களில்; பொறி உக - நெருப்புப் பொறி வெளிப்பட; புக்கான் - புகுந்தவனாய், வன்கரம் முறுக்கி - (போர் மத்தனுடைய) வலிய கைகளை முறுக்கி, மார்பில் குத்தினன் - மார்பில் குத்தினான்; மத்தன் மாண்டான் - மத்தன் இறந்தான்.

கொன்று வீழ்த்தும் வெகுளி நோக்கிப் பொறி உகப் புக்கு முறுக்கிக் குத்தினன் மாண்டான் என்க. மின் - மின்னல்,

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he had killed his own elephant and felled it with his great hands,
  2. Nīlaṉ saw the fury of the one whose flashing teeth would make lightning seem dark;
  3. with sparks pouring from eyes that would make gold seem dark, he rushed in,
  4. twisted those strong arms and struck him in the chest; Mattaṉ died.

What the poem says

Nīlaṉ watches Pōrmattaṉ, now on foot and enraged after killing his own elephant, and closes with him. The poet uses a pair of hyperboles: the demon's teeth shine so bright that lightning looks dark beside them, and Nīlaṉ's blazing eyes outshine gold. Nīlaṉ twists the demon's arms and kills him with a blow of the fist to the chest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṉ kari tāṉē koṉṟu, taṭak kaiyāl paṭuttu vīḻttum
miṉ karitu eṉṉa miṉṉum eyiṟṟiṉāṉ vekuḷi nōkki,
poṉ karitu eṉṉum kaṇkaḷ poṟi uka, nīlaṉ pukkāṉ,
vaṉ karam muṟukki, mārpil kuttiṉaṉ; mattaṉ māṇṭāṉ