கம்பராமாயணம் 8004 · யுத்த 17.233

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 “

பொருள் · Meaning in Tamil

அயில் எயிற்று அரக்கன் - வேல் போலக் கூர்மையான பற்களை உடைய வயமத்தன்; ஓடுதி என்ன - (நான்) ஓடிப்போ என்று சொல்ல; ஓடாது உரைத்தியேல் - ஓடாமல் (எதிர்த்துச்) சொல்லுவாய் ஆனால்; உன்னோடு - உன்னுடன்; இன்னே - இப்பொழுதே; விளையாட்டு ஆடுவென் - விளையாட்டு விளையாடுவேன்; என்னா - என்று சொல்லி; அம்பொன் கோடு உறு வயிரப் போர் வில் - அழகிய பொன்மயமான மேருமலையை ஒத்த (தன்னுடைய) வலிமையான போரிடும் வில்லின்; காலொடு புருவம் கோட்டி - முனைகளோடு தன் புருவத்தையும் வளைத்து; ஈடு உற - வலிமை மிக; இடபன் மார்பத்து - இடபனுடைய மார்பின் கண்ணே; ஈர் ஐந்து பகழி - பத்து அம்புகளை; எய்தான் - எய்தான்.

அயில் - வேல், அம்பொன் கோடு - மேருமலை, கால் - முனை, ஈடு - வலிமை, பெருமையுமாம், விளையாட்டு - உன்னுடன் போரிடல் எனக்கு விளையாட்டு என்பது பட வந்தது. உறு - உவம உருபு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If, when I tell you “Run!”, you do not run but answer back, then right now
  2. I will play a game with you,' said the demon with spear-sharp teeth; and bending
  3. the tips of his mighty war-bow, like the fair golden peak, together with his brow,
  4. he shot ten arrows with crushing force into Iṭapaṉ's chest.

What the poem says

Vayamattaṉ warns Iṭapaṉ to run. If the monkey stays and talks back, fighting him will be mere sport. As he draws his huge bow, likened to golden Mount Mēru, he frowns, and the bow's tips and his eyebrows bend together. He looses ten arrows into Iṭapaṉ's chest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“‘ōṭuti “ eṉṉa, ōṭātu uraittiyēl, uṉṉōṭu iṉṉē
āṭuveṉ viḷaiyāṭṭu ‘eṉṉā, ayil eyiṟṟu arakkaṉ, am poṉ
kōṭu uṟu vayirap pōr vil kāloṭu puruvam kōṭṭi,
īṭu uṟa, iṭapaṉ mārpattu īr aintu pakaḻi eytāṉ.