கம்பராமாயணம் 8006 · யுத்த 17.235

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேரொடும் - தேருடன்; கடலின் வீழ்ந்து - கடலில் விழுந்து; சிலையும் - வில்லும்; தன்தலையும் எல்லாம் - தன் தலையும் (பிற) எல்லாமும்; நீரிடை அழுந்தி - கடல் நீரிலே அழுந்தி; பின்னும் நெருப்பொடு நிமிர வந்தான் - மறுபடியும் பெருஞ்சினத்தோடு மேல் எழுந்து வந்தவனாகிய வயமத்தன்; பாரிடைக் குதியா முன்னம் - நிலத்தில் குதிப்பதற்கு முன்பே; இடபனும் - இடபன் என்பவனும், பதக - பாதகனே; நீ போய் - நீ விலகிப் போய்; ஆரிடைப் புகுதி - எங்கு (சென்று தப்பிப்) புகுவாய்; என்னா - என்று சொல்லிக்கொண்டு; அந்தரத்து ஆர்த்துச் சென்றான் - விண்ணில் பேரொலி செய்து கொண்டு சென்றான்.

நெருப்பு - ஈண்டுச்சினம். அந்தரம் - இடம், இங்கே விண் எனவும் போர்க்களம் எனவும் கொள்ளலாம். பதகன் - பாதகன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He fell into the sea with his chariot; bow, head and all
  2. sank beneath the water; yet he rose again, blazing like fire;
  3. but before he could leap onto the land, Iṭapaṉ cried, 'Villain! Where will you
  4. run to hide now?' and went roaring through the air.

What the poem says

Vayamattaṉ plunges into the ocean with his chariot and goes completely under, but he surfaces again burning with rage. The fire here is his anger. Before he can reach the shore, Iṭapaṉ leaps after him through the sky, shouting that there is nowhere left for him to hide.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tērōṭum kaṭaliṉ vīḻntu, cilaiyum taṉ talaiyum ellām
nīriṭai aḻunti, piṉṉum neruppoṭu nimira vantāṉ;
pāriṭaik kutiyāmuṉṉam, iṭapaṉum, ‘pataka! nī pōy
āriṭaip pukuti! ‘eṉṉā, antarattu ārttuc ceṉṟāṉ