கம்பராமாயணம் 8008 · யுத்த 17.237
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குரங்கினுக்கு அரசும் - குரங்குகளுக்கு அரசனாகிய சுக்ரீவனும்; வென்றிக்கும்பனும் - வெற்றி உடைய கும்பன் என்னும் (அரக்கர் தலைவனும்), குறித்த வெம்போர் - (அங்குக் குறித்துச்) செய்த கொடியபோர்; அரங்கினுக்கு அழகுசெய்ய - அப்போர்க் களத்திற்கு அழகைச் செய்ய; ஆயிரம் சாரி போந்தார் - ஆயிரம் முறை (என்னும் அளவு) வலசாரி, இடசாரியாகச் சுற்றிச் சுற்றிவந்தார்கள்; மரம்கொடும் - (அவர்கள்) மரத்தைக் கொண்டும்; தண்டுகொண்டும் - தண்டாயுதம் கொண்டும்; மலைஎன மலையாநின்றார் - இருமலைகள் போரிடுவது போல் போரிட்டார்கள்; கண்டதேவர் - அச்செயலைக்கண்ட தேவர்கள்; சிரங்களும் கரமும் எல்லாம் குலைந்தனர் - தலையும் கைகளும் எல்லாம் நடுங்கினர்.
கும்பன் - கும்பகருணன் மக்கள் இருவரில் ஒருவன், மற்றொருவன் நிகும்பன். அரங்கு - போர்க்களம், சாரிபோதல் - இடவலமாகத் திரிதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The king of the monkeys and victorious Kumpaṉ, to grace
- the arena of the fierce combat they had sought, circled each other a thousand times;
- wielding a tree and a mace, they clashed like mountains;
- and the gods who watched trembled in head and hand alike.
What the poem says
A new duel begins. Cukkirīvaṉ, king of the monkeys, faces Kumpaṉ, one of the two sons of Kumpakaruṇaṉ (the other is Nikumpaṉ). Like trained fighters they circle each other again and again, left and right. Cukkirīvaṉ fights with a tree and Kumpaṉ with a mace, and their clash is so violent that even the watching gods shake.