கம்பராமாயணம் 8009 · யுத்த 17.238

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கோளரி போல்வார் - வலிமையான சிங்கத்தைப் போன்றவர்களான (சுக்ரீவ கும்பர்கள்); கிடைத்தார் - ஒருவரை ஒருவர் நெருங்கியவர்களாய்; உடலில் கிழி சோரியை வாரித்துடைத்தார் - உடலில் கிழிசல் (ஏற்பட்டு அதிலிருந்து) பெருகிவருகிற இரத்தத்தை வாரித்துடைத்தார்கள்; விழியில் தழல் மாரி சொரிந்தார் - கண்களில் நெருப்பு மழையைப் பொழிந்தார்கள்; உடைத்தாரொடு - அணிந்துள்ள மாலையோடு; பைங்கழல் ஆர்ப்ப - பசும்பொன்னால் செய்யப்பட்ட வீரக் கழல்கள் ஒலிக்க; உலாவிப் புடைத்தார் - இங்கும் அங்கும் நகர்ந்து அடித்துக் கொண்டவர்களாய்ப்; பொருகின்றனர் - போர்செய்கின்றனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Closing in, they scooped up and wiped away the blood streaming from torn flesh;
  2. they rained showers of fire from their eyes;
  3. with garlands swinging and green-gold anklets ringing, they circled
  4. and struck each other, fighting like mighty lions.

What the poem says

A short verse in a quicker metre catches the pace of the fight between Cukkirīvaṉ and Kumpaṉ. Both are wounded, and they wipe the blood away as they go. Their eyes blaze, their anklets ring, and they circle and strike like two lions.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kiṭaittār uṭalil kiḻi cōriyai vārit
tuṭaittār viḻiyil taḻal māri corintār
uṭait tāroṭu paiṅ kaḻal ārppa ulāvip
puṭaittār porukiṉṟaṉar kōḷ ari pōlvār.