கம்பராமாயணம் 8012 · யுத்த 17.241
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொடுத்தது அத்தண்டு - (நீலன் கொணர்ந்து) கொடுத்தாக அந்தத் தண்டினை; கைக்கொடு அடைந்தான் - கையில் கொண்டு போரிட அடைந்தவனாகிய (சுக்ரீவன்); அண்டமும் மண்ணும் ஒத்து நடுங்க உருத்தான் - விண்ணும் மண்ணும் ஒன்று போல் நடுங்குமாறு சினந்தவனாகி; பித்தன் - (போர்) வெறிகொண்டவனாகிய (கும்பனுடைய); தடமார்பொடு தோள்கள் பிளந்தான் - பரந்த மார்பையும் தோள்களையும் பிளந்திட்டான்; அரக்கர் - (அதுகண்ட) அரக்கர்கள்; சித்தங்கள் நடுங்கி திகைத்தார் - மனங்கள் நடுங்கித் திகைத்தனர்.
அந்தாதித்தொடை காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Taking in his hand the mace that was given him, he closed in,
- raging so that heaven and earth trembled together;
- he split the broad chest and the shoulders of the frenzied one;
- and the demons, their hearts shaking, stood stunned.
What the poem says
With Nīlaṉ's mace Cukkirīvaṉ charges Kumpaṉ, now mad with battle-rage. His blow splits the demon's chest and shoulders, and the demon troops watch in horror. The verse begins with the word that ended the last one, in the linked style used through this passage.