கம்பராமாயணம் 8013 · யுத்த 17.242
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அடியுண்ட அரக்கன் - அடிபட்ட அரக்கனாகிய கும்பன்; அருங்கனல் மின்னா - பெருநெருப்போடு மின்னி; இடியுண்டது ஓர் மால் வரை என்ன விழுந்தான் - இடியால் தாக்கப்பட்ட ஒரு பெரியமலை என்று கூறுமாறு (நிலத்தில்) விழுந்து; இவன் முடியும் என்பது ஓர் முன்னம் - இவன் இறந்து முடிவான் என்று கருதுதற்கு முன்பே; வெகுண்டான் - சினம் கொண்டவனாய்; உனதோள் ஒடியும் என - (சுக்ரீவனைப் பார்த்து) உன்தோள் (இப்போது) ஒடியும் என்று கூறி; மோதி உடன்றான் - மோதிப் போரிட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The demon who took the blow, flashing with fierce fire,
- fell like a great mountain struck by a thunderbolt; yet before anyone could think
- 'this one is finished', he rose in fury
- and, crying 'your shoulders will snap!', charged in and fought on.
What the poem says
Kumpaṉ crashes down like a mountain hit by lightning, and everyone expects him to die. Before that thought can take shape, he is up again in a rage. He threatens to break Cukkirīvaṉ's shoulders and throws himself back into the fight.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṭiyuṇṭa arakkaṉ aruṅ kaṉal miṉṉā
iṭiyuṇṭatu or māl varai eṉṉa viḻuntāṉ!
‘muṭiyum ivaṉ ‘eṉpatu ōr muṉṉam vekuṇṭāṉ
‘oṭiyum uṉa tōḷ ‘eṉa mōti uṭaṉṟāṉ.