கம்பராமாயணம் 8014 · யுத்த 17.243

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தோளில் புடையுண்டு - தோளில் அடியுண்டு; அயர் சூரியன் மைந்தன் - வருந்துகிற கதிரவன் மகனாகிய சுக்ரீவன்; தாளில் தடுமாறல் தவிர்ந்து - (அவனைக் கொல்லும்) தன் முயற்சியில் தடுமாறுதலைத் தவிர்த்து; வாளிக் கடுவல் விசையால் - அம்பு போன்ற கடுமையான அதிகவேகத்தோடு; எதிர் மண்டி தகைந்தான் - (அந்தக் கும்பனுக்கு) எதிரே சென்று நெருங்கி; ஆளித் தொழில் அன்னவன் - யாளியின் வீரம் போன்ற வீரத்தொழிலை உடைய (அக்கும்பனுடைய); மார்பின் அறைந்தான் - மார்பில் அறைந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The Sun's son, struck on the shoulder and reeling,
  2. stopped his faltering and stood his ground;
  3. then with the fierce, swift force of an arrow he rushed at him
  4. and struck the chest of that foe whose valour was like a yāḷi's.

What the poem says

Cukkirīvaṉ is the son of the Sun god. Hit on the shoulder by Kumpaṉ, he staggers but recovers. He drives at his enemy with the speed of an arrow and pounds the demon's chest. The yāḷi is a mythical beast, part lion and part elephant, often carved on temple pillars, and it stands for ferocious strength.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tōḷil puṭaiyuṇṭu ayar cūriyaṉ maintaṉ
tāḷil taṭumāṟal tavirntu takaintāṉ
vāḷik kaṭu val vicaiyāl etir maṇṭi
āḷit toḻil aṉṉavaṉ mārpiṉ aṟaintāṉ.