கம்பராமாயணம் 8017 · யுத்த 17.246

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நிலையில் - (மேலே சொன்னவாறு போர்) செய்யும் நிலையில்; சுடரோன் மகன் - கதிரவன் மகனாகிய சுக்ரீவனது; வன் கை நெருங்க - வலிமை உடைய கை நெருக்கிக்குத்தியதால்; கலையில் படு கம்மியர் - தமக்கு உரிய தொழிலை நன்கு பயின்றிருக்கும் கம்மியரது; கூடம் அலைப்ப - சம்மட்டி மோதுவதால்; உலையில் படு இரும்பென - உலைக்களத்தில் உள்ள இரும்பு போல; வன்மை ஒடுங்க - வலிமை கெட; தீயவன் மார்பம் - தீயவனாகிய (அந்தக் கும்பனுடைய) மார்பு; மலையின் பிளவுற்றது - மலைபிளவுபட்டதைப் போல பிளவுபட்டது.

நெருங்க - கையைக் குவித்து நெருங்கிக் குத்தல்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In that stance, as the strong hand of the Sun's son drove home,
  2. like the hammer of smiths trained in their craft pounding
  3. iron in the forge, the foe's strength gave way, and
  4. the wicked one's chest split open like a mountain.

What the poem says

Cukkirīvaṉ's clenched fist hammers Kumpaṉ's chest the way a skilled smith's hammer beats iron on the anvil. The demon's strength is broken, and his chest cracks open like a split mountain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nilaiyil cuṭarōṉ makaṉ vaṉ kai neruṅka
kalaiyil paṭu kammiyar kūṭam alaippa
ulaiyil paṭu irumpu eṉa vaṉmai oṭuṅka
malaiyiṉ piḷavuṟṟatu tīyavaṉ mārpam.