கம்பராமாயணம் 8018 · யுத்த 17.247
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவன் - (மார்பு பிளந்த நிலையிலும்) அந்தக் கும்பன்; இகல் செய்வாய் என்று - போர் செய்வாய் என்று கூறி; நின்று சிரித்தான் - நின்று கொண்டு சிரித்தான்; ஐயன் - தலைவனாகிய சுக்ரீவன்; ஐவாய் அரவம் முழை புக்கென - ஐவாய்ப் பாம்பு குகையில் புகுந்ததைப் போல; கை வாய் வழி சென்று - (தன்) கையை (அவனது) வாய்க்குள் செலுத்தி; அவன் ஆர் உயிர் கக்க - (அவன்) (தனது) அரிய உயிரை (வெளிக்) கக்கும்படியாக; பைவாய் நெடு நாவை - பைபோன்ற வாயில் உள்ள நீண்ட நாக்கை; முனிந்து பறித்தான் - சினந்து பிடுங்கினான்.
ஐவாய் அரவம் - பாம்பின் சாதி (அல்) வியப்புக்குரிய பெரிய வாயை உடைய மலைப்பாம்பு எனினுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Will you still fight?' the demon said, and stood there laughing;
- then, like a five-hooded serpent slipping into a cave, the lord
- thrust his hand in through the mouth, and as the demon spewed out his precious life,
- tore out in rage the long tongue from that pouch-like mouth.
What the poem says
Even with his chest split, Kumpaṉ stands and laughs, taunting Cukkirīvaṉ to keep fighting. The monkey king pushes his hand into the demon's gaping mouth, as a five-hooded serpent slides into a cave, and tears out his tongue, killing him. The commentary notes that the "five-mouthed snake" may also mean a python with a huge, astonishing gape.