கம்பராமாயணம் 8019 · யுத்த 17.248
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அக்காலை - அந்தப் பொழுது; நிகும்பன் - நிகும்பன் என்பவன்; அனல் சொரி கண்ணன் - நெருப்பை வெளிக்காலுகிற கண்களை உடையவனாய்; புக்கான் - புகுந்தான்; இனி எங்கு அட போகுவது என்னா - இனி எங்கே அட போகப் போகிறார் என்று சொல்லிக்கொண்டு (வந்து); எதிர் மிக்கான் - சுக்ரீவன் எதிரில் செருக்கி நின்றான்; உற்று அங்கதன் வெகுண்டான் - (அவன்) முன் நெருங்கி அங்கதன் சினந்து நின்றான்; எக்காலமும் இல்லது ஓர் பூசல் இழைத்தார் - (அவ்விருவரும்) எக்காலத்திலும் (காண) நிகழாத (பெரும்) போரைத் (தொடங்கு) நிகழ்த்தினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that moment Nikumpaṉ, his eyes pouring fire,
- burst in, crying 'Where can you go to kill now?';
- as he stood there swelling with pride, Aṅkataṉ came up against him in fury;
- and the two made a battle such as no age has ever seen.
What the poem says
Kumpaṉ's brother Nikumpaṉ storms in, eyes blazing, to avenge him. He stands defiantly before Cukkirīvaṉ, but Vālī's son Aṅkataṉ, the monkey prince, steps up to face him first. Their fight is said to be beyond anything seen in any era.