கம்பராமாயணம் 802 · பால 12.64

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆசை உற்று - காதல் பெருகி; அயர்பவள் - தளர்பவளான சீதை; அன்னள் ஆயினள் - அவ்வாறான நிலையில் இருந்தாள் (அவ்வாறு அது இருக்க); சனகன் - சனக மன்னன்; பாசு அடை - பசுமையான இலைகளையுடைய; கமலத்தோன் - தாமரையில் தங்கும் பிரமன்; படைத்த வில் இறும் - படைத்த வில் இற்று வீழ்ந்த; ஓசையின் - ஓசையைக் கேட்டதால்; பெரியதோர் உவகை - மிக ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து; அக் கோசிகற்கு - அந்த விசுவாமித்திரனுக்கு; ஒரு மொழி கூறுவான் - ஒரு வார்த்தை சொல்லலானான்.

வில்லை வளைத்தல் என்பது நடைபெறுமா என்று ஏங்கிக் கொண்டிருந்த சனகன் வில் இறுத்த ஓசை கேட்டும் பேருவகை கொண்டான் என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She who languished in longing was in that state; and now,
  2. at the sound of the breaking of the bow made by the one of the green-leaved lotus,
  3. Caṉakaṉ felt a joy greater even than that sound, and to
  4. Kōcikaṉ he spoke these words.

What the poem says

The scene returns to the assembly hall. Caṉakaṉ, who had long despaired of anyone bending the bow fashioned by Piramaṉ, the god seated on the lotus, is overjoyed when he hears it crack.

His joy, the poet says, was even bigger than that world-shaking noise. He turns to Vicuvāmittiraṉ, here called by his family name Kōcikaṉ, to discuss the wedding.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ācaiyuṟṟu ayarpavaḷ aṉṉaḷ āyiṉaḷ,
pācaṭaik kamalattōṉ paṭaitta vil iṟum
ōcaiyiṉ periyatu ōr uvakai eyti, ak
kōcikaṟku oru moḻi caṉakaṉ kūṟuvāṉ.