கம்பராமாயணம் 803 · பால 12.65
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எம் பெரும - எம் பெருமானே! உன் புதல்வன் - உன்னால் அழைத்துவரப் பெற்ற மைந்தனது; வேள்விதான் - திருமணமானது; விரைவின் - தாமதம் இல்லாமல்; இன்று ஒரு பகல் - இன்றைய தினமே; முடித்தல் வேட்கையோ - நிறைவேற்ற வேண்டும் என்பது விருப்பமா? (அல்லது); முரசு எறிந்து - மணமுரசை எங்கும் முழக்கி; அதிர்கழல் - அதிர்கின்ற வீரக் கழலையும்; முழங்கு தானை - ஆரவாரம் மிக்க படைகளையுமுடைய, அவ் அரசையும் - அத் தசரத மன்னனையும்; இவ்வழி - இந்த நகரத்துக்கு; அழைத்தல் - வரவழைத்து (திருமணத்தை) நடத்துதல்; வேட்கையோ - உமக்கு விருப்பமா?; உரை செய் - (இவ் விரண்டினுள் எது விருப்பம் என்பதைச் சிந்தித்துச் சொல்க (என்று சனகன் கோசிகனை வினவினான்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Tell me, my lord: is it your wish that your son's wedding
- be completed quickly, this very day?
- Or is it your wish that, beating the drums, we summon here
- that king as well, with his roaring army and ringing hero's anklets?'
What the poem says
Caṉakaṉ asks Vicuvāmittiraṉ, who has acted as Irāmaṉ's guardian and so calls him "your son", how the wedding should be held.
Should it be performed at once, today, or should drums be beaten to announce it and King Tacarataṉ be invited to come to Mithilā with all his army and court?