கம்பராமாயணம் 804 · பால 12.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மல் வலான் - மற்போரில் வல்ல சனக மன்னன்; அவ் உரை பகர - அந்த மொழிகளைச் சொல்ல; மாதவன் - விசுவாமித்திரன்; ஒல்லையில் அவனும் - விரைவில் அத் தசரதனும்; வந்து உறுதல் - இங்கு வந்து சேருதல்; நன்று என - நலமாகும் என்று தெரிவிக்கவே; எல்லையில் உவகையான் - எல்லையற்ற மகிழ்ச்சி கொண்ட சனகன்; இயைந்த ஆறு எலாம் - இங்கே நடந்த செய்திகளையெல்லாம்; சொல்லுக என்று - (தசரத மன்னனிடம்) சொல்லுக என்று கூறி; ஓலையும் தூதும் - திருமண ஓலையையும் தூதுவரையும்; போக்கினான் - (அயோத்திக்கு) அனுப்பி வைத்தான்.
திருமணத்தை நாளோட்டாமல் விரைவில் செய்யவேண்டு மென்பது முறையாகும். ஆயினும், பெற்றோரின் அனுமதியில்லாமல் திருமணத்தை நடத்துவது முறையன்று என்று கருதிய விசுவாமித்திரன் 'ஒல்லையில் அவனும் வந்துறுதல் நன்று' என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the king, mighty in wrestling, said this, the great ascetic replied,
- 'It is best that he too should come here quickly';
- and the king, with boundless joy, saying, 'Tell him all that has come to pass,'
- sent off a letter and messengers.
What the poem says
Vicuvāmittiraṉ answers that Tacarataṉ should be brought quickly. A wedding should not be delayed, but neither should it be held without the groom's father's consent.
Caṉakaṉ, delighted, sends messengers to Ayōttī with a formal letter telling Tacarataṉ everything that has happened. This closes the chapter of the bow.