கம்பராமாயணம் 8021 · யுத்த 17.250
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எறிவான் - (நிகும்பன்) எறிவதற்காக, உயர் சூலம் எடுத்தலும் - சிறந்த சூலத்தை (உயர்த்து) எடுத்த உடனே; இகல் அங்கதன் - போர்த் தொழில்வல்ல அங்கதன்; இன்னேமுறிவான் என்பதன் முன்னே - இப்பொழுதே அழிந்து படுவான் என்பதற்கு முன்பே; அடல் மாருதி - கொல்லும் தொழில்வல்ல அனுமன்; அறிவான் - (அதனை) அறிந்தவனாய்; அற்றம் உணர்ந்தான் - (அங்கதனின்) முடிவை உணர்ந்து; பொறிவான் உகு தீ என - பொறியை மிகுதியாக வெளிப்படுத்துகிற தீயினைப் போல; வந்து புகுந்தான் - (அவ்விருவரிடையே) வந்து புகுந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The moment he lifted his lofty trident to hurl it, before anyone could say
- 'Aṅkataṉ, mighty in war, will now be broken',
- wise and valiant Māruti saw the danger
- and came rushing in like a fire shooting out sparks.
What the poem says
Nikumpaṉ raises his trident to throw it, and Aṅkataṉ seems certain to die. Before anyone can even voice that fear, Aṉumaṉ, called here Māruti, "son of the Wind", sees what is about to happen and dives between them like a blaze throwing off sparks.