கம்பராமாயணம் 8022 · யுத்த 17.251
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தடை ஏதும் இல் சூலம் - (உயிரைப் போக்குவதில்) தடை எதுவும் இல்லாத சூலத்தை; முனிந்து - சினந்து; சலத்தால் - வஞ்சனையோடு; விடையே நிகர் அங்கதன் மேல் விடுவானை - காளையை ஒத்த அங்கதன் மீது செலுத்துபவனாகிய நிகும்பனை; இடையே தடை கொண்டு - இடையே (சென்று) தடுத்துக் கொண்டு; தன் - தன்னுடைய; ஏடு அவிழ் அம் கைப் - இதழ் விரிந்தது போல் அமைந்த அழகிய கைகளால்; புடையே கொடு கொன்று - புடைத்துக் கொன்று; அடல் மாருதி போனான் - கொல்லும் தொழில் வல்ல மாருதி சென்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The trident that nothing can withstand, in wrath and in guile,
- he was about to loose upon Aṅkataṉ, who was like a bull;
- him Māruti stopped midway, and with his fair hand, open like an unfolding flower,
- struck and killed; and the mighty son of the Wind went on.
What the poem says
Aṉumaṉ intercepts Nikumpaṉ just as he is about to hurl his deadly trident at Aṅkataṉ. With one blow of his open hand, which the poet likens to a flower unfolding its petals, Aṉumaṉ kills him and moves on across the battlefield. The gentle image for a killing hand is a deliberate contrast.