கம்பராமாயணம் 8024 · யுத்த 17.253
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புகுவாயில் ஓடி - நகரத்துக்குள் ஓடி, புகுவாயில் - புகுகின்ற வாயிலின்கண்; நெருக்கின் உலந்தார் - (ஏற்பட்ட) நெருக்கத்தால் உயிரிழந்தவர்; கோடிக்கு அதிகத்தினும் மேல் உளர் - கோடிக்கு மேல் அதிகமாக உள்ளனர்; குத்தால் - (வானர வீரர் குத்திய) குத்தினால், பீடிப்புறு புண் உடலோடு பெயர்ந்தார் - உண்டாகிய புண் உடலோடு திரும்பிப் போய்; பாடித்தலை உற்றவர் - பாசறைக் கண் சேர்ந்தவர்கள்; எண் இலர் பட்டார் - எண்ணில்லாதவர்கள் இறந்துபட்டார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those who ran for the gates and died in the crush there
- numbered more than a crore and beyond; from the blows
- some turned back, bodies racked with wounds,
- and of those who reached the camp, countless died.
What the poem says
The rout of the demon army. So many soldiers rush for the city gates that over ten million are crushed to death in the press. Others, battered by the monkeys' fists, struggle back to the camp only to die there in uncounted numbers.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ōṭip puku vāyil nerukkiṉ ulantār
kōṭikku atikattiṉum mēl uḷar; kuttāl
pīṭippuṟu puṇ uṭalōṭu peyarntār
pāṭittalai uṟṟavar eṇ ilar paṭṭār.