கம்பராமாயணம் 8025 · யுத்த 17.254

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தண்ணீர் தருக என்றனர் - தண்ணீர் தருக என்று கேட்டவர்கள்; தாவுற ஓடி - தண்ணீர் உள்ள இடத்தை நோக்கி ஓடி, உள் நீர் அற - நாக்கில் இருந்த நீர் முற்றும் வரண்டு விட; ஆவி உலந்தனர் உக்கார் - உயிர் வாடியவர்களாய் அழிந்தார்கள்; கண்ணீரொடும் - கண்ணீர்ப் பெருக்கோடு; ஆவி கலுழ்ந்தனர் - உயிருக்காக அழுதவர்கள்; காலால் மண் ஈரம் உற - காலின்வழிப் பெருகும் கண்ணீரினால் மண்ணில் ஈரம் மிக; கடிது ஊர்புக வந்தார் - விரைவாக ஊரின்கண் புக வந்தார்கள்.

தாவு - தண்ணீர் கிடைக்கும் பள்ளம். தண்ணீர்த்தாவு என்ற கொங்குப் பேச்சு வழக்கை எண்ணுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Crying 'Give us water!', they ran toward the pools,
  2. and as the moisture within dried up, their life failed and they fell;
  3. weeping for their lives, their tears running down to their feet
  4. until the earth was wet, they hurried on to reach the city.

What the poem says

The fleeing demons are tormented by thirst. Many run for water and collapse as their mouths dry out. Others, weeping in fear for their lives, run so far that their tears stream down their legs and wet the ground. The commentary compares the word for a pool here with a regional Kongu Tamil expression for a watering hole.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘taṇṇīrtaruka ‘eṉṟaṉar tāvuṟa ōṭi
uḷ nīr aṟa āvi ulantaṉar ukkār;
kaṇṇīroṭum āvi kaluḻntaṉar kālāl
maṇ īram uṟa kaṭitu ūrpuka vantār.