கம்பராமாயணம் 8026 · யுத்த 17.255
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விண்மேல் நெடிது ஓடினர் - ஆகாயத்தின் மேல் நீண்ட தூரம் ஓடியவர்களாக; ஆர் உயிர் விட்டார் - தங்களது அரிய உயிரைவிட்டவர்களும்; மண் மேல் - நிலத்தின் மேல்; நெடுமால் வரை என்ன மறிந்தார் - உயர்ந்த பெரிய மலைகள் (விழுந்துள்ளன) என்னும்படி இறந்து கிடந்தவர்களும்; ஈருள் தயங்க - ஈரல் வெளியே தெரிய; புண் மேலுடை மேனியினார் - புண்கள் மிக்குடைய உடம்பினை உடையவராய்; திசை போனார் - திசைகளின் கண் ஓடிச் சென்றவர்களும்; எண் மேலும் நிமிர்ந்துளர் - எண்ணிக்கைக்கு அடங்காமல் மிகுந்துள்ளனர்.
நெடிது - நீண்ட தூரம், எண் - எண்ணிக்கை, ஈருள் தயங்குதல் - ஈரல் வெளியே தெரிதல், ஈருள் - ஈரல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some fled far up into the sky and gave up their precious lives;
- some lay on the earth like tall, great mountains overturned;
- beyond all counting were those who, their livers laid bare,
- their bodies thick with wounds, fled off to the far directions.
What the poem says
The poet keeps listing what happens to the beaten army. Some demons fly up into the air to escape and die there. Some lie on the ground like toppled mountains. Countless others, slashed open and covered in wounds, scatter to every corner of the land.