கம்பராமாயணம் 8028 · யுத்த 17.257
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பரிபட்டு விழ - குதிரைகள் இறந்து விழுந்ததால்; சிலர் நின்று பதைத்தார் - சிலர் (தடுமாறி) நின்று பதைப்பு எய்தினார்கள்; கரிபட்டு உருள - யானைகள் இறந்து விழுந்து உருண்டதனால்; சிலர் கால் கொடு சென்றார் - சிலர் காலினைக் கொண்டு ஓடிச் சென்றார்கள்; எரிபட்ட மலைக்கண் இருந்தவர் என்ன - நெருப்பில் எரிந்த மலையிடத்து இருந்தவர்கள் என்னும்படியாக; நெரிபட்டு அழி தேரிடையே - நெருக்கத்தினால் அழிந்து போன தேர்களின் இடையே, பலர்நின்றார் - பல (அரக்கர்) நின்றார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As their horses were killed and fell, some stood rooted in panic;
- as elephants were killed and rolled over, some fled on foot;
- many stood trapped among chariots crushed and wrecked,
- like people caught inside a house on fire.
What the poem says
Chaos on the field. Some demons freeze in panic as their horses drop under them, others jump from dying elephants and run. Many are hemmed in among smashed chariots with no way out, like people trapped in a burning house. The commentary reads the last image as people on a burning mountain.