கம்பராமாயணம் 8029 · யுத்த 17.258

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மண்ணின் தலை - நிலத்திடத்தில், புண் நின்ற உடற் பொறையோர் - புண்பட்ட உடல் பாரம் உடையவர்களாகச் சிலர்; வானர மேனியர் - சிலர் குரங்கு மேனி உடையவர்களாக; வந்தார் புக்கார் - வந்து புகுந்தார்கள்; கண் நின்ற குரங்கு - தங்கள் கண் எதிரே நின்ற குரங்கு(ப் படைவீரர்); கலந்தன என்னா - தங்கள் படையோடு கலந்தன என்று எண்ணி; உள் நின்ற அரக்கர் - (அரக்கர் படையின்) உள்ளே இருந்த அரக்கர்கள்; மலைக்க - (அவர்களோடு) போர் செய்ய; உலந்தார் - (அவ்வரக்கர்கள்) அழிந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On the ground some came looking like monkeys;
  2. some came in bearing the burden of wounded bodies;
  3. thinking 'the monkeys we saw before our eyes have got in among us',
  4. the demons inside fought them, and so perished.

What the poem says

Confusion completes the rout. Some of the demons coming back are so smeared with blood and dust, or so mangled by wounds, that they look like monkeys. The demons waiting inside take them for monkey raiders who have slipped into their ranks, and in the fighting that follows the demons kill each other.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇṇiṉ talai vāṉara mēṉiyar vantār
puṇ niṉṟa uṭaṟ poṟaiyōr cilar pukkār
‘kaṇ niṉṟa kuraṅku kalantaṉa ‘eṉṉā
uḷ niṉṟa arakkar malaikka ulantār.