கம்பராமாயணம் 8030 · யுத்த 17.259

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இருகணும் திறந்து நோக்கி - தங்களது இரண்டு கண்களையும் திறந்து பார்த்து; அயல் இருந்து இரங்குகின்ற - அருகில் இருந்து (தங்களது நிலைக்கு) இரங்கி; உருகு தம் காதலோரை - மனமுருகுகிற (தங்களின்) அன்புக்கு இடமானவரைக் (கண்டு); உண்ணும் நீர் உதவும் என்றார் - (நீங்கள் எங்கட்கு) உண்பதற்கு உரிய நீரைத் தந்து உதவுங்கள் என்று கேட்டார்கள்; சிலர் வருவதன் முன்னம் மாண்டார் - (அவ்வாறு கேட்டவர்களில்) சிலர் (தண்ணீர்) கொண்டு வருவதற்கு முன்பே இறந்தார்கள்; சிலர் வந்த தண்ணீர் பருகுவார் இடையே பட்டார் - சிலர் (கொண்டு) வந்த தண்ணீரை உண்டு நடுவில் இறந்து அழிந்தார்கள்; சிலர் சிலர் - மிகச் சிலரே தண்ணீரைப் பருகி இறந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Opening both their eyes and looking at their loved ones
  2. who sat close by, melting with grief, they said, 'Help us to water to drink';
  3. some died before it came; some died in the midst
  4. of drinking the water that was brought; a very few drank, and then died.

What the poem says

A scene of dying soldiers. Lying wounded and surrounded by grieving relatives, they open their eyes and ask for water. Some die before it reaches them, some while drinking, and only a few manage to drink before they die. The plain, repetitive phrasing gives the scene its pity.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iru kaṇum tiṟantu nōkki, ayal iruntu iraṅkukiṉṟa
uruku tam kātalōrai, ‘uṇṇum nīr utavum ‘eṉṟār,
varuvataṉ muṉṉam māṇṭār cilar; cilar vanta taṇṇīr
parukuvār iṭaiyē paṭṭār; cilar cilar parukip paṭṭār.