கம்பராமாயணம் 8031 · யுத்த 17.260

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மக்களைச் சுமந்து செல்லும் தாதையர் - (போரில் புண் பட்டு விழுந்த தம்) மக்களைச் சுமந்து செல்லுகின்ற தந்தையர்; வழியின் ஆவி உக்கனர் என்ன வீசி - (அம்மக்கள்) வழியில் உயிர் துறந்தமையால் (அவர்தம் உடலை) வீசிவிட்டுத்; தம்மைக் கொண்டு ஓடிப் போனார் - தங்களைக் (காப்பாற்றிக்) கொள்வதற்காக ஓடிப் போய்; வாயால் குருதி கக்கினர் - (துன்பமிகுதியாலும் நெடுந் தூரம் ஓடினமையாலும்) வாயில் இரத்தம் கக்கிக்; கண்மணி சிதற - கண்ணின் மணிகள் தெறித்து விழுந்ததால்; திக்கொடு நெறியும் காணார் - திசையும் செல்லும் வழியும் தெரியாதவர்களாக, திரிந்து சென்று - (காலால்) தடவி (வழிமாறிச்) சென்று; உயிரும் தீர்ந்தார் - உயிர் விட்டார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Fathers carrying their sons, when these gave up their lives on the way,
  2. flung the bodies aside and ran off to save themselves;
  3. they vomited blood from their mouths; their eyeballs bursting,
  4. seeing neither direction nor path, they groped their way on, and their own lives ended too.

What the poem says

Fathers carry wounded sons from the field. When the sons die on the way, the fathers drop the bodies and run to save themselves. Exhausted and grief-stricken, they cough up blood, their eyes burst, and blinded they wander off the road until they die as well. The poet shows the whole demon people, not just its warriors, paying for Irāvaṇaṉ's war.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1makkaḷaic cumantu cellum tātaiyar, vaḻiyiṉ āvi
ukkaṉar eṉṉa vīci, tammaik koṇṭu ōṭip pōṉār;
kakkiṉar kuruti vāyāl, kaṇmaṇi citaṟa, kālāl
tikkoṭu neṟiyum kāṇār, tirintu ceṉṟu, uyirum tīrntār.