கம்பராமாயணம் 8032 · யுத்த 17.261

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இன்னது ஓர் தன்மை எய்தி - இப்படிப் பட்ட ஒரு நிலைமையை அடைந்து; இராக்கதர் இரிந்து சிந்தி - அரக்கர்கள் நிலைகெட்டுச் சிதறி; பொன் நகர் புக்கார் - அழகிய இலங்கை நகரத்தை அடைந்தார்கள்; இப்பால் - இப் பகுதியில், பூசல் கண்டு - நடந்த போரினைக் கண்டு; ஓடிப் போன - (அங்கு நடந்ததைக் கூறுவதற்காக) ஓடிப்போன; துன்ன அருந்தூதர் சென்று - நெருங்குவதற்கு அருமையான தூதுவர்கள் சென்று; மழையின் நீர் வழங்கு கண்ணார் - மழை போல நீர் சொட்டுகிற கண்களை உடையவராய்; தொடு கழல் அரக்கர்க்கு எல்லாம் மன்னவன் - வேலைப்பாடு தோன்ற அமைக்கப்பட்ட வீரக்கழலை அணிந்த அரக்கர்களுக்கு எல்லாம் தலைவனாகிய இராவணனது; அடியில் வீழ்ந்தார் - அடிகளில் விழுந்து வணங்கினர்

இரிந்து - நிலைகெட்டு, பூசல் - போர், தொடுகழல் - வேலைப்பாடு தொடுக்கப்பட்ட கழல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Brought to such a state, the demons, broken and scattered,
  2. entered the golden city; meanwhile those who had watched the battle and run off,
  3. the messengers, hard to approach, went on, and before the king of all the demons with wrought anklets
  4. fell at his feet, their eyes pouring tears like rain.

What the poem says

The survivors stagger back into golden Ilaṅkai. Royal messengers who watched the battle hurry to Irāvaṇaṉ, king of the demons, to report. They throw themselves at his feet, weeping, before they have said a word.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṉatu ōr taṉmai eyti, irākkatar irintu cinti,
poṉ nakar pukkār; ippāl pūcal kaṇṭu ōṭip pōṉa
tuṉṉa arun tūtar ceṉṟār, toṭu kaḻal arakkarkku ellām
maṉṉavaṉ aṭiyil vīḻntār, maḻaiyiṉ nīr vaḻaṅku kaṇṇār