கம்பராமாயணம் 8033 · யுத்த 17.262
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நோக்கிய இலங்கை வேந்தன் - (தூதர் காலில் விழுந்ததைப்) பார்த்த இலங்கைக்கு வேந்தனாகிய இராவணன்; உற்றது நுவல் மின் என்றான் - (நீர்) நடந்ததைச் சொல்லுங்கள் என்றான்; போக்கிய சேனை தன்னில் - (நீ) அனுப்பிய படைதன்னில்; புகுந்துள - திரும்பி நகருக்கு வந்துள்ளவை; இறையும் போதா - சிறிது என்று சொல்லுவதற்குக் கூடப் போதாது; ஐய - ஐயனே; ஆக்கிய போரின் - நடந்த போரில், அதிகாயன் முதல்வர் ஆய - அதிகாயனைத் தலைவனாகக் கொண்ட; கோக்குலக்குமரர் எல்லாம் - அரசகுலத்துக் குமரர்கள் எல்லாம்; ஆவி கொடுத்தனர் என்றார் - உயிரைக் கொடுத்துவிட்டனர் என்று கூறினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The king of Ilaṅkai looked at them and said, 'Tell me what has happened.'
- 'Of the army you sent out, those who have come back are not even a fraction;
- in the battle that was fought, lord, the princes of royal blood,
- with Atikāyaṉ at their head, have all given up their lives,' they said.
What the poem says
Irāvaṇaṉ orders the weeping messengers to speak. They tell him that almost none of the army he sent has returned, and that all the young princes of the royal house, led by his son Atikāyaṉ, have been killed. This news brings on the king's grief and his next desperate move.