கம்பராமாயணம் 8040 · யுத்த 17.269

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இக்காலம் - இப்பொழுதே; வல்லோர் வலி தீர்க்க மாட்டாயோ - (மகனைக் கொன்ற) வலியவர்களின் வலிமையைத் தீர்க்க மாட்டாயா? வீரம் மீட்டாயோ - வீரத்தை மீண்டும் பெற்று விட்டாயா?; தோள் ஆற்றல் மெலிந்தாயோ - தோள் வலிமை மெலிந்து விட்டாயா?; கேட்டாய் உணர்ந்திலையோ - (நான் கூறுவதைக்) கேட்டு உணரவில்லையா?; என் உரையும் கேளாயோ - (அல்லது) என் பேச்சை (நீ) (காது) கொடுத்துக் கேட்கமாட்டாயா?; என்னுடைய கண்மணியை - என்னுடைய கண்ணின் மணிபோன்ற (மகனைக்); காட்டாயோ காட்டாயோ - காட்டமாட்டாயா? காட்டமாட்டாயா?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Can you not, even now, break the strength of the mighty?
  2. Have you taken back your valour? Has the power of your arms grown weak?
  3. You have heard — do you not understand? Will you not even listen to my words?
  4. Will you not show me, will you not show me the apple of my eye?'

What the poem says

Tāṉiyamāli's lament, in a short, urgent metre. She pours out questions at Irāvaṇaṉ. Why does he not destroy the men who killed their son? Has he lost his courage and strength? Is he not even listening? She ends with the mother's helpless cry to be shown her child again.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘māṭṭāyō, ik kālam vallōr vali tīrkka?
mīṭṭāyō, vīram? melintāyō, tōḷ āṟṟal?
kēṭṭāy, uṇarntilaiyō? eṉ uraiyum kēḷāyō?
kāṭṭāyō, eṉṉuṭaiya kaṇmaṇiyaik kāṭṭāyō?