கம்பராமாயணம் 8041 · யுத்த 17.270
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இந்திரற்கும் தோலாத நன்மகனை ஈன்றாள் என்று - இந்திரனுக்கும் தோல்வியடையாத (வலிமையுள்ள) நல்ல மகனைப் பெற்றவள் என்று (சொல்லி); அந்தரத்து வாழ்வாரும் - வானத்தில் வாழுகின்ற தேவரும்; ஏத்தும் - புகழ்கின்ற; (புகழ்ச்சி பெற்ற நான்) அளியத்தேன் - இரங்கத்தக்கவளாய்; மந்தரத் தோள் என் மகனை - மந்தரமலை போன்ற தோள்களை உடைய என் மகனை; மாட்டா மனிதன் தன் - (வலிமையால் ஒப்பாக) மாட்டாத மனிதன் தன்னுடைய; உந்து சிலைப்பகழிக்கு - செலுத்தும் வில்லினது அம்புக்கு; உண்ணக் கொடுத்தேனே - உண்ணப் பலி கொடுத்தேனே.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'I, wretched woman, whom even those who dwell in the sky praised
- as the mother of a fine son never defeated even by Indra,
- have given my son, with shoulders like Mount Mantaram, to be devoured
- by the arrows driven from the bow of a mere man who was no match for him!'
What the poem says
Tāṉiyamāli remembers her pride. Even the gods praised her as the mother of a son whom Indra, king of the gods, could not beat. Now she has fed that son, whose shoulders were like Mount Mantaram (the mountain used to churn the ocean), to the arrows of a mere human, Ilakkuvaṉ. The bitterness lies in the demons' contempt for men, who they thought could never harm them.