கம்பராமாயணம் 8045 · யுத்த 17.274
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்று - என்று; பலப்பலவும் - பலவற்றையும்; பன்னி - பலமுறை, எடுத்து அழைத்து - எடுத்துக்கூறி; கன்று படப்பதைத்த - கன்று உயிர் இழந்ததால் பதைப்பு எய்திய; தாய்போல் - தாய்ப் பசுவைப் போல்; கவல்வாளை - கலங்கி அழுகின்றவளாகிய தானியமாலியை; நின்ற உருப்பசியும் - (அங்கு அருகில்) நின்ற உருப்பசியும்; மேனகையும் - மேனகையும்; நேர்ந்து எடுத்து - நெருங்கி வந்து எடுத்து; குன்று புரையும் - குன்றினை ஒத்த; நெடுங்கோயில் - பெரிய அரண்மனைக்குக்; கொண்டு அணைந்தார் - கொண்டு சேர்த்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As she wailed, pouring out these many things again and again,
- grieving like a mother cow frantic at the death of her calf,
- Uruppaci and Mēṉakai, who stood near, came close and lifted her
- and carried her back to her lofty palace, high as a hill.
What the poem says
Tāṉiyamāli is as frantic as a cow whose calf has died. Two celestial nymphs, Uruppaci (Urvaśī) and Mēṉakai, lift her up and take her back to her palace. They are among the heavenly women Irāvaṇaṉ has forced into service at his court.