கம்பராமாயணம் 8046 · யுத்த 17.275
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நகரத்துத்தானை தளர - இலங்கை நகரத்தின்கண் (தங்கள்) சேனைகளின் தோல்வியைக் (கேள்விப்பட்டு); தலைமயங்கி - அரக்கர்கள் எல்லாரும் ஒன்று கூடி; போன மகவுடையார் - (போரில் இறந்து) போன மக்கள் உடையவர்கள்; எல்லாம் புலம்பினார் - எல்லோரும் புலம்பி அழுதார்கள்; வானமகளிரும் - (அப் புலம்பலைக் கேட்ட) தேவமகளிரும்; இரங்கிப்போய் - இரக்கம் (மிக்குப்) போய்; வாய் திறந்து மாழ்கினார் - வாயைத் திறந்து அழுதனர்; ஏனை மகளிர் நிலை - அரக்க மகளிரது நிலைமை; என் ஆகும் - என்னவாகும்?
தலைமயங்கி - ஒன்றுகூடி, ஏனை மகளிர் - அரக்க மகளிர் என்க. மாழ்குதல் - அழுது புலம்பல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the army was broken, all through the city, gathering together,
- all who had lost their children wailed and lamented;
- what then of the state of the demon women? Moved to pity,
- even the women of heaven opened their mouths and wept.
What the poem says
Mourning spreads through Ilaṅkai as families learn of the defeat and of their dead sons. The grief is so great that even the heavenly women held captive in the city, who have every reason to hate their captors, weep aloud in pity. If they weep, the poet asks, what must the demon women themselves be feeling?